தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். அருளற்றவன் செய்யும் அறச்செயல் என்பது, அறிவற்றவன் காணும் மெய்ப்பொருள் போன்றது. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். அருளற்றவன் செய்யும் அறச்செயல் என்பது, அறிவற்றவன் காணும் மெய்ப்பொருள் போன்றது.
Athikaram-25 - Aruludaimai Kural 249 (From ”Thirukkuralum Porutkuralum”)-文本歌词
Mukesh Mohamed&Alka Ajith