Athikaram-25 - Aruludaimai Kural 248 (From ”Thirukkuralum Porutkuralum”)-文本歌词

Athikaram-25 - Aruludaimai Kural 248 (From ”Thirukkuralum Porutkuralum”)-文本歌词

Mukesh Mohamed&Alka Ajith
发行日期:

பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. ஏதுமற்றவர் ஒருகாலம் எல்லாம்பெற்று வாழ்வர்; எல்லாமிருந்தும் அருளற்றவர் சிறப்பின்றித் தாழ்வர். பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. ஏதுமற்றவர் ஒருகாலம் எல்லாம்பெற்று வாழ்வர்; எல்லாமிருந்தும் அருளற்றவர் சிறப்பின்றித் தாழ்வர்.