சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
காவல் வைத்துக் காப்பதல்ல பாதுகாப்பு;
பெண்ணின் மனஒழுக்கமே பெண்ணுக்குப் பாதுகாப்பு.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
காவல் வைத்துக் காப்பதல்ல பாதுகாப்பு;
பெண்ணின் மனஒழுக்கமே பெண்ணுக்குப் பாதுகாப்பு.