ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.
பசி பொறுக்கும் தவசியைவிட உயர்ந்தவர்,
பசி போக்கும் ஆற்றலுடைய குடும்பத்தவர்.
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.
பசி பொறுக்கும் தவசியைவிட உயர்ந்தவர்,
பசி போக்கும் ஆற்றலுடைய குடும்பத்தவர்.